top of page
B.E, PGDIA, M.Tech (NIT Calicut), MBA (IIM-K)
மாவட்ட கழக துணை செயலாளர்
தமிழக வெற்றிக் கழகம் - தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
Politician & Social Activist
.png)

நான் ஒரு சாதாரண கிராமத்தைச் சேர்ந்தவன். மக்களின் அன்றாட சிக்கல்கள் எனக்கு அரசியலில் ஈடுபட வேண்டிய தூண்டுதலாக அமைந்தன. 16-வது வயதிலிருந்து அரசியல் அனுபவம் பெற்ற நான், தேர்தல் செயலாளராகவும் வேட்பாளராகவும் செயல்பட்டுள்ளேன். NIT கோழிக்கோடு (M.Tech) மற்றும் IIM கோழிக்கோடு (MBA) பட்டங்களுடன், சமூக மாற்றத்தை நோக்கி தமிழக வெற்றிக் கழகம் (TVK) இயக்கத்தில் இணைந்து, தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்டம் – திருச்செந்தூர் தொகுதி கழக துணை செயலாளராக பணியாற்றி வருகிறேன். 2026-ல் TVK ஆட்சிக்காக முழு உழைப்பையும் அர்ப்பணிப்பேன்.
![]() Provided Rs.1000 worth groceries to people who lost their income during Covid time | ![]() | ![]() | ![]() Paid college fee to student who lost both father and mother in road accident | ![]() |
|---|---|---|---|---|
![]() Provided Rs.1000 worth groceries to people who lost their income during Covid time | ![]() Paid college fee to a student through Limat Social Welfare Organisation | ![]() Seed Ball through campaign associated with VER organisation | ![]() Election Campaign Times | ![]() Provided Rs.1000 worth groceries to people who lost their income during Covid time |
![]() தீவில் வாழ்வது போல் பாதை துண்டிக்கப்பட்ட கிராமம். தூத்துக்குடி கிழக்கு முள்ளகாட்டு மக்கள். மின்சாரம், உணவு, தண்ணீர், உடமைகள் அனைத்தும் இழந்து வாடும் ஒரு சிறிய கிராமம். என்னால் முடிந்த வரை பொருள் உதவி வழங்கினேன். |
.
All Categories

02:43

03:16

06:48

05:13

May 15, 2019
May 12, 2021
December 12, 2021

August 24, 2023

October 26, 2024

December 23, 2025






















