உங்கள் சம்பளத்தில் TDS (Tax Deducted at Source) கழிக்கப்படுகிறதாம், ஆனால் பலருக்கும் இது தெரியாமல் இருக்கிறது. கவலைப்பட வேண்டாம் – இந்த கழிக்கப்பட்ட பணத்தை மீண்டும் (Refund) பெறலாம். TVK உறுப்பினராக நாங்கள் ஆன்லைனில் சேவை செய்கிறோம். அந்த கழிக்கப்பட்ட தொகையை மீண்டும் பெற (Refund) எப்படி செய்வது என்று படிப்படியாக விளக்க வேண்டும். - Sivaneswaran